பாண்டிச்சேரி வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாண்டிச்சேரி வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]
இந்த வட்டத்தில் புதுச்சேரி நகரமும், அரியாங்குப்பம் உள்ளூராட்சிப் பிரிவும் உள்ளன.
அரசியல்
இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads