பாண்டிய அரசர் காலநிரல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்க காலப் பாண்டிய அரசர்கள் 16 பேரைக் கால வரிசைப்படுத்திக் கா. சுப்பிரமணிய பிள்ளை ‘இலக்கிய வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதனை ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். [1] மேலும் 6ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை அவ்வப்போது ஆட்சி புரிந்த 44 பாண்டிய மன்னர்களையும் காலவரிசைப் படுத்திக் காட்டியுள்ளார். அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.
சங்ககாலப் பாணன் அரசனின் வழிவந்த பாணர் மரபு அரசர்கள் கி.பி. 9, 10ஆம் நூற்றாண்டுகளில் தலைதூக்கி அரசாண்ட காலக்குறிப்பையும் இதில் இணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
Remove ads
படவச்சு
மேற்கோள் குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads