பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்

From Wikipedia, the free encyclopedia

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்
Remove ads

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் (World Commission on Protected Areas) என்பது, இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் ஆறு ஆணையங்களில் ஒன்று ஆகும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான நிபுணத்துவம் தொடர்பில் இதுவே முன்னணி வலையமைப்பாக விளங்குகின்றது. இது இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் திட்டத்தின் கீழ் வருகிறது. இது 140 நாடுகளைச் சேர்ந்த 1,400 உறுப்பினர்களைக் கொண்டது.

விரைவான உண்மைகள் வகை, தலைமையகம் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads