பான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பான் (Bonn, பொன்), செருமனியிலுள்ள 19ஆவது மிகப்பெரிய நகரம் ஆகும். நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் கோல்ன் நகரத்திலிருந்து ஏறத்தாழ 25 கி.மீ. தூரத்தில் ரைன் நதிக்கரையில் இது அமைந்துள்ளது. இது 1949 முதல் 1990 வரை மேற்கு செருமனியின் தலைநகராகவும், 1990 முதல் 1999 வரை ஒன்றிணைக்கப்பட்ட செருமனியின் அதிகாரபூர்வ அரச பீடமாகவும் விளங்கியது. 1998 முதல் பல அரச நிறுவனங்களும் பெர்லினுக்கு நகரத்தொடங்கின. செருமனியின் பாராளுமன்றத்தின் இரு அவைகளான பண்டெஸ்ரக் மற்றும் பண்டெஸ்ரற் ஆகியனவும் அதிபர் இல்லமும் பெர்லினுக்கு மாற்றப்பட்டன.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads