பாபட்லா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபட்லா மாவட்டம் (Bapatla district) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் பாபட்லா நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் பாபட்லா வருவாய் கோட்டம் மற்றும் பிரகாசம் மாவட்டத்தின் சிராலா வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு, புதிய பாபட்லா மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[2][3][4][5]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
பாபட்லா மாவட்டம் பாபட்லா மற்றும் சிராலா எனும் இரண்டு வருவாய் கோட்டங்களாகவும், கோட்டங்களை 25 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டல்கள்
அரசியல்
இம்மாவட்டத்தில் உள்ள பாபட்லா மக்களவைத் தொகுதியில் கீழ் கண்ட 6 சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.[6]
- வேமூர் சட்டமன்றத் தொகுதி (208) (தலித்)
- ரேபள்ளி சட்டமன்றத் தொகுதி (209)
- பாபட்லா சட்டமன்றத் தொகுதி (211)
- பருச்சூர் சட்டமன்றத் தொகுதி (223)
- அத்தங்கி சட்டமன்றத் தொகுதி (224)
- சீராலா சட்டமன்றத் தொகுதி (225)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads