பாரத சாரண சாரணியர் இயக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாரத சாரண சாரணிய இயக்கம் (The Bharat Scouts and Guides) என்பது ஒரு தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 5,410,492 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1909 இல் இந்தியாவில் சாரணியம் நிறுவப்பட்டது. இது 1938 இல் உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது. பெண் சாரணியம் 1911 இல் இந்தியாவில் ஆரம்பமானது. சாரணர்களுக்கான உயரிய விருது இராட்டிரபதி சாரண விருது[3] ஆகும்.

விரைவான உண்மைகள் பாரத சாரண சாரணியர் இயக்கம்The Bharat Scouts and Guides, Hindi ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads