பாரந்தூக்கி
ஒரு வகை இயந்திரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரந்தூக்கி (crane (machine)) என்பது உயர்த்துபொறிகள் (hoists), கம்பி வடங்கள் (wire ropes) கப்பிகள் போன்றவை பொருத்தப்பட்ட ஒரு பொறிமுறைச் சாதனமாகும். இது பொருட்களை உயர்த்தவும், இறக்கவும், கிடைத் திசையில் நகர்த்தவும் பயன்படுத்தப்படக்கூடியது. பாரந்தூக்கிகள் பொதுவாகக் கட்டுமானத்துறையிலும், பாரமான பொருட்களின் உற்பத்தித் துறையிலும் பயன்படுகின்றது.

Remove ads
சொற்பிறப்பியல்
கொக்கு பறவியினைப் போல் நீண்ட கழுத்து இருப்பதானால் இப்பெயர் பெற்றது. பிரஞ்சு grue [1]
வரலாறு
முதல் வகைப் பாரந்தூக்கி இயந்திரம் ஷாடோஃப் ஆகும், இது ஒரு நெம்புகோல் பொறிமுறையைக் கொண்டிருந்தது . இது பாசனத்திற்காக தண்ணீரை வெளிக்கொணரப் பயன்படுத்தப்பட்டது.[2][3][4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads