பாலினேசிய மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலினேசியன்கள் (Polynesians) என்பவர் ஓசியானியா முதல் பொலினீசியா வரை பிறப்பிடமாகக் கொண்ட ஆதிக்குடி இனக் குழுவினர் ஆவர். இவர்கள் அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓசியானியாவின் நீட்சிப் பகுதியனர் என்பர். இவர்கள் வரலாற்று காலத்திற்கு முன்பு முதலே கடல்சார் தென்கிழக்காசியாவிலும், ஆசுத்திரோனீசிய மக்கள் இடங்களிலும், தைவான் ஆதிக்குடிகளிடத்தும் (Taiwanese aborigines) தொடர்பு கொண்டு வாழ்ந்திருந்தனர். ஆதிகுடிகளான மாவோரி மக்களே, பெரும்பான்மையான பாலினேசியன்களாக உள்ளனர்.[9]

Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
