பாவா நச்சாடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாவா நச்சாடு (தெலுங்கு: బావ నచ్చాడు) என்பது 2001ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, சிம்ரன், ரீமா சென் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்திருந்தார்.[1]

விரைவான உண்மைகள் பாவா நச்சாடு, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads