பிபாசா பாசு
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஓர் இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads