பியரிய மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பியரிய மொழிகள் மோன்-குமேர் மொழிகளின் கிழக்குக் கிளை மொழிகள். இவை ஆத்திரேலாசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள். இம்மொழிகள் தற்பொழுது மேற்குக் கம்போடியா, தென்கிழக்கு தாய்லாந்து ஆகிய இடங்களில் பியர் மக்களால் பேசப்பட்டாலும், மிக அருகிவரும் மொழிகளாகும்[1][2].

விரைவான உண்மைகள் பியரிய மொழிகள், புவியியல் பரம்பல்: ...

பியரிய மொழிகள் கம்போடியாவில் உள்ள முதற்குடிகள் பேசும் மொழி, ஆனால் இவர்கள் அடிமைப்பட்டதாலும், இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டதாலும், பிற இனத்தவர்களுடன் இணைந்தமையாலும் தம் மொழிகளை இழந்து மொழியழியும் நிலையில் உள்ளது. பியர் என்னும் சொல்லே தாழ்ச்சிப் பொருள் தரும் சொல்லாக அடிமை, அடிமைக் குலம் என்னும் பொருள் படுவதாகும்.

பியரிய மொழிகளில் கீழ்க்காண்பவை அடங்கும்[3]:

  • கிழக்கு வகை
    • பியர்
  • மேற்கு வகை
    • சோங் மொழி
      • சோங்
      • சாவோச்
    • சாம்ரே மொழி(Samre)
      • சோம்ரே
      • சாம்ரே
    • சுவோய் மொழி (Suoy]]
      • சுவோய்

ISO 639-3: pcb

Remove ads

அடிக்குறிப்புகல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads