பிரகத்கதை

From Wikipedia, the free encyclopedia

பிரகத்கதை
Remove ads

பிரகத்கதை (Bṛhatkathā) கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் குணாதித்தியர் எனும் கவிஞர் பைசாச மொழியில் இயற்றிய பெரிய கதைகள் கொண்ட காவிய நூலாகும். தற்போது இந்நூல் கிடைக்கப்பெறவில்லை எனினும், இந்நூலைத் தழுவி கொங்குவேளிர் எனும் சமண முனிவர் தமிழ் மொழியில் பெருங்கதை கதை நூலை இயற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் பிரகத்கதை, Language ...
Thumb
Relationships of chief characters in the Brihatkatha (as evidenced by the derived texts Brihatkathashlokasamgraha, Brihatkathamanjari, and Kathasaritsagara).
Thumb
Major characters and path of Shiva's story in the legend of Gunadhya, as told in the first Book of the Kathasaritsagara (Ocean of Rivers of Story).[1]
Remove ads

அடிக்குறிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads