பிரகாசு நஞ்சப்பா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரகாசு நஞ்சப்பா (Prakash Nanjappa) (பிறப்பு:29 பிப்ரவரி 1976) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் வல்லவர், இவர் 10 மீ, 50 மீ காற்றுத் துப்பாக்கிச் சுடும் நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். . இவர் தென்கொரியா, சாங்வானில் நடந்த 2013 ISSF உலகக் கோப்பை விளையாட்டுகளில் 10 மீ காற்றுத் துப்பாக்கிக் குறிவைத்துச் சுடுவதில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அப்போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர் இவர் ஒருவரே.[1] இவர் கிளாசுகோவில் நடந்த 2014 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் ஆடவர் 10 மீ காற்றுத் துப்பாக்கிக் குறிவைத்துச் சுடுவதில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads