பிரகாரம்

From Wikipedia, the free encyclopedia

பிரகாரம்
Remove ads

பிரகாரம் (சமசுகிருதம்: प्राकारम्) என்பது இந்தியக் கட்டடக்கலையில் இந்துக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தைச் சூழ்ந்துள்ள வெளிப்பகுதி ஆகும்.[1] இது மூடப்பட்ட அல்லது திறந்த அமைப்புடையதாக இருக்கலாம். ஆனால் பொதுவாக உள் பிரகாரமானது மூடப்பட்டதாக இருக்கும். பெரும்பாலும் பெரிய கோவில்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரகாரங்கள் கொண்டிருக்கும்.[2]

Thumb
வலதுபுறம் கர்ப்பகிரகத்துடன் பெருவுடையார் கோவிலின் பிரகாரம்
Thumb
கோவிலின் பிரகாரம்
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads