புருசிய இராச்சியம் (Kingdom of Prussia, இடாய்ச்சு: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.
Expansion of Prussia 1807-1871
விரைவான உண்மைகள் புருசிய இராச்சியம்Kingdom of PrussiaKönigreich Preußen, தலைநகரம் ...
புருசிய இராச்சியம் Kingdom of Prussia
Königreich Preußen
1701–1918
கொடி
நாட்டுப்பண்:Preußenlied பிரஷ்யப் பாடல்
புருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871