பிரடெரிக் சேங்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரெடெரிக் சேங்கர் (Frederick Sanger, 13 ஆகத்து 1918 - 19 நவம்பர் 2013) இங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞர். வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர்.[1] 1918 ல் பிறந்த இவர் 1958 ல் புரதம், குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக தனித்து நோபல் பரிசு பெற்றார்.[2][3] 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை 'வால்டர் கில்பெர்க்' என்பவருடன் இணைந்து இரண்டாம் முறையாக பாதி நோபெல் பரிசு பெற்றார். மற்றொரு பாதி 'பால் பெர்க்' என்பவருக்குக் கிடைத்தது.[4][5] தனித்தோ மற்றவருடன் இணைந்தோ நோபல் பரிசு பெறும் நான்காவது நபர் 'பிரெடரிக் சேனர்' ஆவார்.
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads