பிரமாண-சமுச்சயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரமாண சமுச்சயம் என்பது சமக்கிருதத்திலுள்ள ஒரு பௌத்த தருக்க நூல் ஆகும். இது தமிழ் பௌத்த தர்க்கவியல் அறிஞர் திண்ணாகரால் எழுதப்பட்டது. இந்நூல் காட்சி அளவையை விரிவாக ஆராய்ந்து பஞ்சவித கற்பனைகளை விளக்குகின்றது. மேலும் பௌத்த மெய்யியலில் உள்ள அபோதக் கொள்கையை விளக்குகின்றது.[1]
நூலின் காலம்
திண்ணாகர் கி.பி. 480 முதல் கி.பி. 540 வரை வாழ்ந்தவர் ஆவார். எனவே இந்நூலும் இக்காலப் பகுதியில் தோன்றியிருக்க வேண்டும்.
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads