பிரம்மன் கோயில், தாய்லாந்து

From Wikipedia, the free encyclopedia

பிரம்மன் கோயில், தாய்லாந்துmap
Remove ads

பிரம்மன் கோயில்அல்லது இறைவன் கோவில் (Erawan Shrine) அல்லது ஐராவதம் கோயில் (Airavata Shrine அல்லது Shrine of Lord Brahma the Great), தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரத்தில் அமைந்த இந்து சமயக் கடவுளர்களில் திருமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு[1] அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

விரைவான உண்மைகள் இறைவன் கோவில்Erawan Shrine தாவோ மகா புரொம் கோவில் Thao Maha Phrom Shrine, அடிப்படைத் தகவல்கள் ...
Thumb
எரவான் கோயில், 2006
Thumb
நான்முக பிரம்மாவின் விக்கிரகம்
Thumb
மேற்பரப்பு பார்வையில் கோயில்

17 ஆகத்து 2015இல் இக்கோயிலின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 125 பேர் படுகாயமடைந்தனர்.[2]

Remove ads

அமைவிடம்

தாய்லாந்து நாட்டின் பதும் மாவட்டத்தின், இரட்சதர்மி சாலையின், இரட்சபிரசாங் சந்திப்பில் அமைந்த கிராண்ட் அயத் எரவான் விடுதி அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. திருமூர்த்தி, இலக்குமி, விநாயகர், இந்திரன், திருமால் மற்றும் கருடனுக்கான கோயில்கள் இதனருகே அமைந்துள்ளது.[3][4][5]

வரலாறு

எராவான் பிரம்மன் கோயில், 1956இல் தாய்லாந்து அரசின் எரவான் விடுதி அருகே, இத்தாலி நாட்டின் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads