பிரம்மாண்ட புராணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மாண்ட புராணம் என்பது மகாபுராணங்களில் இறுதியானதாகும்.[1] இப்புராணம் பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்ற மூன்று பிரிவுகளையும், 12,000 ஸ்லோகங்களை கொண்டுள்ளது. மேலும் இப்புராணம் பிரம்மாவை புகழும் ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது.
காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads