பிரான்சின் தேசிய நூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: [biblijɔtɛk nɑsjɔnal də fʁɑ̃s], "National Library of France"; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
Remove ads
எண்ணிம நூலகம்
கேல்லிகா, எண்ணிம நூலகம், அக்டோபர் 1997 அன்று திறக்கப்பட்டது. As of அக்டோபர் 2017[update], கேல்லிகா மூலம் இவற்றை பார்க்க இயலும்:
- 4,286,000 கோப்புகள்
- 533,000 நூல்கள்
- 131,000 வரைபடங்கள்
- 96,000 கையெழுத்துப்படிகள்
- 1,208,000 படங்கள்
- 1,907,000 நாளிதழ் மற்றும் மாத இதழ்கள்
- 47,800 இசைத் தட்டுகள்
- 50,000 ஒலி பதிவுகள்
- 358,000 பொருட்கள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads