பிரிஜேஷ் மிஸ்ரா
அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரஜேஷ் சந்திர மிஸ்ரா (29 செப்டம்பர் 1928 - 2012 செப்டம்பர் 28) சிறந்த 1998 முதல் 2004 வரை இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதன்மை செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் ஒரு இந்திய தூதர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவரது தந்தை துவராகா பிரசாத் மிஸ்ரா, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சராவார்.[சான்று தேவை]
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads