பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு (Encyclopædia Britannica Eleventh Edition) (1910–1911) 29-தொகுப்புகள் கொண்ட ஓர் உசாத்துணையும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் ஓர் பதிப்புமாகும். இது பிரித்தானியரிடமிருந்து அமெரிக்க பதிப்பகம் கையகப்படுத்தியபோது மாற்றத்தின்போது தொகுக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்த தலைசிறந்த அறிஞர்களால் இத்தொகுப்பு எழுதப்பட்டது. பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் இந்தப் பதிப்பு தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.ஆனால் இதன் உள்ளடக்கங்களில் சில காலவோட்டத்தில் மாறியுள்ளதால் தற்கால கற்கைக்கு பயனின்றி உள்ளது. அதே நேரத்தில் தற்கால அறிஞர்களுக்கு பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Remove ads
- The "LoveToKnow Classic Encyclopedia" is a wiki that is "based" on the original encyclopædia text, and claims copyright on the modified text.
- The JRank "Online Encyclopedia" includes original and contributed articles; the originals may have been edited and the collection is subject to a claimed copyright.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads