பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அந்தாட்டிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் மார்ச் 3, 1962 அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை ஆர்ஜென்டீனா சிலி ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர்.[1][2][3]
Remove ads
வெளியிணைப்புகள்
- UK Foreign Office homepage
- British Antarctic Survey பரணிடப்பட்டது 2011-01-02 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads