பிரீட்ரிக் கையக்
ஆஸ்திரிய - பிரித்தானிய பொருளியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரீட்ரிக் ஆகஸ்ட் வொன் கையக் (Friedrich August von Hayek, மே 8, 1899 - மார்ச் 23, 1992) என்பவர் ஒரு ஆஸ்திரிய - பிரித்தானிய நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர், அரசியல் மெய்யியல் சிந்தனையாளர். இவர் சமவுடைமை, பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு எதிராக தனிமனித சுதந்திரம், தாராண்மைவாதம், திறந்த சந்தை முதலாளித்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தினார். [1][2][3][4] அரசானது அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிக்க வேண்டும் என்று இவர் கருதினார். கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்தில் ஆக்கத்திறன் மிக்க படைப்பாக்கம் இருக்காதென்று கூறினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads