பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் (French Southern and Antarctic Lands, பிரெஞ்சு:Terres australes et antarctiques françaises, சுருக்கமாக TAAF) அல்லது முழுமையாக அழைக்கப்படும் போது பிரெஞ்சு தென்னக அண்டார்க்டிக் நிலங்களின் மண்டலம் (பிரெஞ்சு:Territoire des Terres australes et antarctiques françaises), என்பது ஆப்பிரிக்காவுக்கும் அண்டார்டிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடைடே அண்ணளவாக நடுத்தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள எரிமைலைத் தீவுகள் சிலவற்றையும் அண்டார்டிக் ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சின் ஆளுமையில் உள்ள அடிலியே நிலமும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சுகாட்ரெட் தீவுகளையும் உள்ளடக்கிய மண்டலமாகும்.
இம்மண்டலம் பரவலாக பிரெஞ்சு தென்னக மண்டலங்கள்(பிரெஞ்சு:Terres australes françaises) என அழைக்கப்படுவதுமுண்டு இதன் போது பிரான்சின் ஆளுமை பன்னாடுகளால் ஏற்கப்படாத அடிலியே நிலம் தவிர்த்தப் பகுதியே கணக்கில் கொள்ளப்படுகிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads