பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஃப்ரெட்டி ஜேம்ஸ் ப்ரின்ஸ் ஜூனியர். (பிறப்பு: மார்ச் 8, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் டோவ்ன் டு யு, பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ், சம்மர் கேட்ச், ஸ்கூபி டூ உள்ளிட்ட திரைப்படங்களிலும், பிரண்ட்ஸ், 24, போன்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
ஃப்ரெட்டி ஜேம்ஸ் ப்ரின்ஸ் ஜூனியர். லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார்.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர்
- Jam! Movies interview (October 5, 2005)
- Hispanic Magazine interview (September, 2005)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads