பிரேம் குமார் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரேம் குமார் (Prem Kumar) ஒரு இந்திய அரசியல்வாதி. அவர் கயா டவுன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

விரைவான உண்மைகள் பிரேம் குமார், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பீகார் அரசு ...

அவர் 1999 இல் மகத் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை [1] முடித்துள்ளார்.

2015 அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பிரேம் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads