பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு

From Wikipedia, the free encyclopedia

பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு
Remove ads

பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு (ஆங்கிலம்: PricewaterhouseCoopers) ஒரு பன்னாட்டு வல்லுநர் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல உறுப்பினர் நிறுவனங்களைக் கோண்ட கூட்டாண்மை நிறுவனமாகும். எல்லா உறுப்பினர் நிறுவனங்களும் பி.டபிள்யு.சி (PwC) கொடியின் கீழ் வருகின்றன. உலகின் மிகப்பெரிய வல்லுநர் நிறுவங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. [5] டெலாய்ட், எர்ன்ஸ்ட் & யங் மற்றும் கேபீஎம்ஜி.ஆகிய நிறுவனங்களுடன் பிக் 4 என்று உலகளவில் அறியப்படுகின்றது[6]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் அறிய

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads