பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்
Remove ads

பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (சந்தாலிகள் மொழி: ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ); ( Birsa Munda International Airport), (IATA: IXR, ICAO: VERC), ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரைச் சேர்ந்த முதன்மை விமான நிலையம் ஆகும். இந்தியாவின் பழங்குடி சுதந்திரப் போராளி பிர்சா முண்டா பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. (3.1 மைல்) ஹினோவாவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மொத்த விமான நிலையம் 1750 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. [2] இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் பயணிகளால்ப யன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவில் 26 வது மிகப்பெரிய விமான நிலையமாகும். [3]

விரைவான உண்மைகள் பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ, சுருக்கமான விபரம் ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads