பெ. மகாலிங்கம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெ. மகாலிங்கம் (P. Mahalingam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வி. பெ. நாகை மாலி என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.[1][2] தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு வேட்பாளராகப் கீழ்வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads