பி (நிரலாக்க மொழி)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பி (ஆங்கிலம்:B) பெல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி நிரலாக்க மொழியாகும். கென் தாம்ப்சன், சி நிரலாக்க மொழியை உருவாக்கிய தென்னிசு இரிட்சியின் உதவியுடன் 1969-ல் இதை உருவாக்கினார். 1970-ல் அதே ஆய்வுக்கூடத்தில் சி மொழி உருவாக்கப்பட்ட பிறகு இதன் பயன்பாடு குறைந்து தற்போது முற்றாக அற்றுவிட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் தோன்றிய ஆண்டு:, வடிவமைப்பாளர்: ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads