பீடு மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீடு மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பீடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. பரளி வைத்தியநாதர் கோயில் இம்மாவட்டத்தில் உள்ளது.
Remove ads
அமைவிடம்
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை பதினோரு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை பீடு, தாரூர், அம்பாஜோகாய், பரளி - வைத்யநாத், கேஜ், ஆஷ்டி, கேவராய், மாஜல்காவ், பாடோதா, சிரூர், வட்வணி ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- பீடு சட்டமன்றத் தொகுதி
- கேஜ் சட்டமன்றத் தொகுதி
- ஆஷ்டி சட்டமன்றத் தொகுதி
- கேவராய் சட்டமன்றத் தொகுதி
- பரளி சட்டமன்றத் தொகுதி
- மாஜல்காவ் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads