பீட்டா-லாக்டமேசு

From Wikipedia, the free encyclopedia

பீட்டா-லாக்டமேசு
Remove ads

பீட்டா-லாக்டமேசு (Beta-lactamase) (EC 3.5.2.6) என்பவை சில பாக்டீரியங்களால் சுரக்கப்படும் நொதிகள் ஆகும். இந்த நொதிகள் பீட்டா லாக்டம் வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளில் உள்ள பீட்டா லாக்டம் வளையத்தை உடைக்கின்றன. எனவே இவை பாக்டீரியாவின் நோய்த்தொற்றுத் திறனை அதிகரிக்கின்றன.

விரைவான உண்மைகள் பீட்டா-லாக்டமேசு, அடையாளங்கள் ...
விரைவான உண்மைகள் β-லாக்டமேசு, அடையாளம் ...

கிராம் சாயம் ஏற்கும் மற்றும் ஏற்கா பாக்டீரியங்கள் இரண்டிலும் பீட்டா லாக்டமேசு நொதிகள் காணப்படுகின்றன. பீட்டா லாக்டமேசு தடுப்பி மூலம் இந்த பீட்டா லாக்டமேசு நொதிகளைத் தடுக்க முடியும்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads