பீட்ஸ் தலைமுறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீட்ஸ் தலைமுறை (Beat Generation), 1950 மற்றும் 1960களில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் இயக்கத்தின் காலம் ஆகும். ஜாஸ் மற்றும் பாப் இசை போன்ற கொந்தளிப்பான இசை வகைகளைக் கேட்டு இரசித்த தலைமுறையினர் ஆவார். இவர்களின் பெரும்பாலான இசைப் படைப்புகளைப் பதிவு செய்ய ஒலிச்சுவடு கருவிகளை கையாண்டனர்.
இத்தலைமுறையினரை தாளம்[1] எனும் பொருளில் "பீட்ஸ்" அல்லது "பீட்னிக்ஸ்" என்று அழைக்கப்பட்டனர். பீட்ஸ் எனும் சொல் பொதுவுடமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.. ஐக்கிய அமெரிக்காவின் புதின எழுத்தாளர் ஜாக் கெரோவாக்[2]பீட்ஸ் எனும் சொல் பொதுவுடைமைக் கொள்கைக்கு பயன்படுத்தினார். பீட்ஸ் எழுத்தாளர்களில் புகழ் பெற்ற பிறர் வில்லியம் எஸ். பரோஸ் மற்றும் ஆலன் கிங்ஸ்பெர்க் ஆவார்.
Remove ads
இதனையும் காண்க
- தலைமுறை
- இழந்த தலைமுறை - (1883-1900)
- அமைதித் தலைமுறை - (1925-1945)
- பேபி பூமர்கள் - (1946-1964)
- எக்ஸ் தலைமுறை - (பிறப்பு 1965- 1979)
- தலைமுறை ஒய் -(1980-1994)
- இசட் தலைமுறை - (1995-2009)
- ஆல்பா தலைமுறை - (2010-2024)
- பீட்டா தலைமுறை - (2025-2039)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads