பீதர் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீதர் வானூர்தி நிலையம் (Bidar Airport, கன்னடம்: ಬೀದರ್ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ) அல்லது பீதர் வான்படைத் தளம் (ஐசிஏஓ: VOBR) கர்நாடகத்தின் பீதரில் அமைந்துள்ள படைத்துறையின் வான்படை படைத்தள வானூர்தி நிலையமாகும்.[1]
கருநாடக அரசின் வேண்டுகோளின்படி இந்த படைத்துறை விமானத்தளம் இந்திய அரசால் குடிசார் பயன்பாட்டிற்கு கொள்கையளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் நிலம் ஒதுக்க இதுவரை மாநில அரசு எந்த முயற்சியும் முன்னெடுக்கவில்லை.[2]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads