பீஷ்ம நாராயண் சிங்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீஷ்ம நாராயண் சிங் (Bhishma Narain Singh, சூலை 13, 1933 - ஆகத்து 1, 2018) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2]
தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads