புக்கராயசமுத்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கராயசமுத்திரம் (Bukkarayasamudram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். முதலாம் புக்கராயரின் பெயர் இக்கிராமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
புவியியல் அமைப்பு
14.694444° வடக்கு 77.638056° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் புக்கராயசமுத்திரம் கிராமம் பரவியுள்ளது.
மக்கள் தொகையியல்
இந்திய நாட்டின் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி புக்கராயசமுத்திரத்தின் மக்கள்தொகை 22000 ஆக இருந்ததும. மொத்த மக்கள்தொகையில் 11,034 பேர் ஆண்கள் மற்றும் 10,966 பேர் பெண்கள் ஆவர். 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் என்ற பாலின விகிதம் இங்கு நிலவுகிறது. ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 2,877 பேர் கிராமத்தில் இருந்தனர். இவர்களில் 1487 பேர் சிறுவர்களும் 1,390 பேர் சிறுமிகளும் ஆவர். சிறுவர்களின் பாலின விகிதம் 1000 சிறுவர்களுக்கு 935 சிறுமிகள் என்ற நிலையிலிருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 11,824 பேர்; அதாவது 61.83 சதவீதம் பேர். மாநிலத்தின் கல்வியறிவு சதவீதமான 67.41 என்பதைவிட புக்கராயசமுத்திரத்தின் கிராமத்தின் கல்வியறிவு சதவீதம் அதிகமாகும்[1][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads