புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் புக்கிட் பாத்தோக் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இரண்டாம் ரயில் நிலையமாகும். இது ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் மற்றும் புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.
Remove ads
மேற்கோள்கள்
- பரணிடப்பட்டது 2009-07-06 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads