புதுப்புது அர்த்தங்கள்
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதுப்புது அர்த்தங்கள் (Pudhu Pudhu Arthangal) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.[1]
Remove ads
நடிகர்கள்
- ரகுமான் - மணிபாரதி
- கீதா-கௌரி
- சௌகார் ஜானகி- பேபி பெர்னாண்டஸா
- ஜெயசித்ரா- காஞ்சனமாலா
- ஜனகராஜ்- ஜாலி
- சித்தாரா- ஜியோதி
- கே.எஸ் ஜெயலட்சுமி- கிருஷ்ணவேணி
- லலிதா குமாரி- ஜாலியின் மனைவி
- சி. குரு தத்- குரு
- ஷபானா- யமுனா
- பூர்ணம் விஸ்வநாதன் - ரூபி பெர்னாண்டஸா
- சார்லி- திவாகர், நிருபர்
- விவேக் - விட்டல்
சிறப்புத் தோற்றங்கள்
- இளையராஜா - "கல்யாணமாலை" பாடலில்
- குயிலி
- விசு
- வாலி
- வினு சக்கரவர்த்தி
- டிஸ்கோ சாந்தி
- ஜி.வெங்கடேஸ்வரன்
- டெல்லி கணேஷ்
- கேயார்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
விருதுகள்
- 1989 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாவது இடம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads