புந்தார் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புந்தார் விமான நிலையம் (Bhuntar Airport) (ஐஏடிஏ: KUU, ஐசிஏஓ: VIBR) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் புந்தார் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் குலு மணாலி விமான நிலையம் மற்றும் குலு விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 31°52′36″N 77°9′16″E ஆகும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads