புறநாட்டுச் செய்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புறநாட்டுச் செய்கை என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
வேந்தன் அரியணையில் அமர்ந்துகொண்டு ஒற்றர்களைப் புறநாட்டுக்கு அனுப்புவான். ஒற்றன் திரும்பி வந்து, தான் கண்ட புறநாட்டு மன்னனின் செயல்பாடுகளைச் சொல்வான். புறநாட்டான் பொன்னைத் திறையாகக் கொண்டுவந்து வேந்தனுக்குத் தருவான். – இது போன்ற செய்திகளைப் பாடலால் கூறும் நூல் புறநாட்டுச் செய்கை என்னும் இலக்கியம்.
வேந்தன் அத்தாணி மிசை உற்று ஒற்றர்ப் போக்கித்
தாம் திரும்பி வேந்தர் இயல் சாற்றுவது – வாய்ந்த
புறநாட்டுச் செய்கை புறநாட்டார் பொன்னைத்
திறைக் குவித்தல் அப் பெயர்ப்பாம் செப்பு. [2]
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads