புலந்தசகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

புலந்தசகர் (Bulandshahr) இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ளது.[1] இந்தியாவில் சிறுபான்மையினர் நிறைந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் தலைநகரமான புது டெல்லி தோராயமாக 80 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இந்துக்களும், முசுலீம்களும் வாழ்கின்றனர்.[2][1][3]

விரைவான உண்மைகள் Bulandshahr BULANDSAHAR, Country ...
Remove ads

குறிப்பிடத்தக்கோர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads