பெடரிக்கோ கார்சியா லோர்க்கா
எசுபானிய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெடரிக்கோ கார்சியா லோர்க்கா (Federico García Lorca, ஜூன் 5, 1898 – ஆகஸ்ட் 19, 1936) ஸ்பெயினில் பிறந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும்.[1][2][3]
ஃபேர்னாடா அல்பாவின் வீடு, இரத்தத் திருமணம், யேர்மா முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads