பெட்டி நெசுமித் கிரகாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெட்டி கிளேர் கிரகாம் (மார்ச் 23, 1924 – மே 12, 1980) ஓர் அமெரிக்கத் தட்டச்சாளரும் வணிகக் கலைஞரும் ஆவார். இவர் ஒரு புதுமைப்புனைவாளர் ஆவார். இவர் வெண்மையாக்கி நீர்மத்தை உருவாக்கினார்.. இவர் மங்கீசு குழும உரிமையாளரான இசைக்கலைஞர் மைக்கேல் நெசுமித்தின் தாயார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads