பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் பெரம்பூரில் உள்ளது.[1] இந்த வட்டத்தின் கீழ் 12 வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2]
இது தற்போது பெரம்பூர் வட்டம் என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads