பெருநகர மும்பை மாநகராட்சி
இந்தியாவின் மகாராட்டிராம் மாநிலத்தின் தலைநகரில் மும்பையில் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருநகர மும்பை மாநகராட்சி ( Municipal Corporation of Greater Mumbai (MCGM), [4] பிரகான் மும்பை மாநகராட்சி (BMC) என்றும் அழைக்கப்படுகிறது, (முன்னர் மும்பை மாநகராட்சி ) [5] என்பது இந்தியாவின் மகாராட்டிராம் மாநிலத்தின் தலைநகரில் மும்பையில் மாநகராட்சி ஆகும். இது 227 உறுப்பினர்களைக் கொண்டது. இது இந்தியாவின் அதிக வருவாய் உள்ள மாநகராட்சி ஆகும். [6] [7] இதன் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இந்தியாவின் சில மாநிலங்களை விட அதிகமாக ஆகும். [8] 2015 ஆம் ஆண்டில் துருச்ணா விச்வாச்ராவ் அதன் தலைவராக பணியாற்றிய முதல் பெண் ஆவார். [9]
Remove ads
நிர்வாகம்
மாநகராட்சி தேர்தல்கள்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads