பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருநான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பெரிய நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும். ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.
அப்பாம்புகள் கீழ்வருமாறு:
- இந்திய நாகம்[1] (Naja naja)
- எண்ணெய் விரியன்[1] எனப்படும் கட்டு விரியன்(Bungarus caeruleus)
- சுருட்டைப் பாம்பு[1] (Echis carinatus)
- கண்ணாடி விரியன்[1] (Daboia russelii)
2020ஆம் ஆண்டு இந்தியாவில் பாம்பு கடித்தது பற்றிய விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 43% பாம்பு கடியானது கண்ணாடி விரியன் பாம்பினாலும், இதைத் தொடர்ந்து 18% பாம்புக்கடி விரியன் பாம்புகளினாலும், நாகப்பாம்புகளால் 12% பாம்புக்கடியும், மூக்கு விரியனால் 4%, மரக்கால் அளவிடப்பட்ட வைப்பர் 1.7%, நீர் பாம்புகளினால் 0.3% ஏற்பட்டுள்ளது. சுமார் 21% பாம்புக்கடியில் பாம்புகள் அடையாளம் காணப்படாத இனங்களாக உள்ளன.[2]
Remove ads
பாம்புகளின் படங்கள்
- எண்ணெய் விரியன் அல்லது கட்டுவிரியன்
- இந்தியாவில் பாம்புச் சிற்றினங்களின் அடிபப்டையில் பாம்புக்கடி[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads