பேட்கேர்ள்

From Wikipedia, the free encyclopedia

பேட்கேர்ள்
Remove ads

பேட்கேர்ள் (Batgirl) டிசி காமிக்ஸ் நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை பெண் மீநாயகன் கதாப்பாத்திரமாகும். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோ கதாநாயகனுக்கு துணைநிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1961 இல் பாப் கேனே மற்றும் பில் ஃபிங்கர் ஆகியோரால் பேட்வுமன் கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே பேட்கேர்ள் கதாப்பாத்திரத்தின் முன்னோடியாகும். 1967 ஆம் ஆண்டு பார்பரா கோர்டனாக பேட்வுமனை மாற்றினார்கள். இறுதியாக பேட்கேர்ள் என்று 1960களில் டிசி காமிக்ஸின் பதிப்பாசிரியர் ஜூலியஸ் ஸ்க்வார்ட்ஸ் அறிமுகம் செய்வித்தார்.

விரைவான உண்மைகள் பேட்வுமன், வெளியீடு தகவல் ...
Remove ads

கதாப்பாத்திரத்தின் இயல்பு

1961 ல் பேட்வுமன் என்று அறிமுகமாகி, பார்பரா கோர்டனாக மாற்றம் அடைந்து பின்பு பேட்கேர்ளாக உள்ளார். பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டபடியால் பேட்கேர்ள் கதாப்பாத்திரத்தினை நான்கு முக்கிய நபர்கள் பங்கெடுத்து கொள்கின்றார்கள்.

  • பெட்டி கேனே(Bette Kane)
  • பார்பரா கோர்டன்(Barbara Gordon)
  • கசன்ட்ரா கின்(Cassandra Cain)
  • ஸ்டெப்ஹனி பிரவுன்(Stephanie Brown)

வெளியீட்டு வரலாறு

  • தி கில்லிங் ஜோக் (1988)
  • நோ மேன்ஸ் லேன்ட்(1999)

கலாச்சார தாக்கம்

பெண்ணிய விளக்கங்கள்

பிற ஊடகங்களில்

மேலதிகத் தகவல்கள் Title, Material collected ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads