பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பயர்ன் மியூனிக் (ஜெர்மன்: Fußball-Club Bayern München) பவேரியா மாநிலத்தின் மியூனிக் நகரில் உள்ள ஓரு ஜெர்மானிய விளையாட்டு மன்றம். இது தனது காற்பந்தாட்ட குழுவிற்கு மிக பிரபலமானது. செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் முதல்நிலையான புன்டசுலீகா கூட்டிணைவில் இக்கழக அணி ஆடிவருகிறது. இக்குழு 26 ஜெர்மானிய கூட்டிணைவு வாகையர் பட்டங்களையும் 18 ஜெர்மானிய கோப்பைகளையும் வென்று ஜெர்மனியின் முன்னணி காற்பந்தாட்ட அணியாகத் திகழ்கின்றது.[2]
யூஈஎஃப்ஏ-வின் கால்பந்துக் கழகங்களின் குணகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும்,[3] பன்னாட்டுக் கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரக் கூட்டமைப்பின் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது.[4]
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads