பேரம்பாக்கம் சோழீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோழீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பேரம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3][4] இக்கோயில் தெற்கு நோக்கிய வாசலைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பேரம்பாக்கம் சோழீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பேரம்பாக்கம் சோழீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.041655°N 79.814885°E / 13.041655; 79.814885 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் சோழீசுவரர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். இக்கோயிலின் மூலவரை வழிபட்டால் நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.[5][6] இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். சோழீசுவரர் , மீனாட்சி அம்மன், துர்க்கை, சக்தி கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன் மற்றும் நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads